கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே இந்தியா ஏன் இன்னும் 12-16 வார இடைவெளியை கொண்டுள்ளது

இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான ஆய்வுகள், உருமாறிய வைரசுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டு டோஸ், ஒற்றை அளவை விட அதிக செயல்திறனைக் காட்டுகின்றன. அதே தடுப்பூசியைப் பயன்படுத்தும் மற்ற நாடுகளில் தடுப்பூசி இடைவெளி 8 வாரம் என்று இருக்கும்போது, ஏன் டோஸுக்கு இடையில் இந்தியா இன்னும், 12-16 வார இடைவெளியை கொண்டுள்ளது? நாங்கள் விளக்குகிறோம்.

X

Tags:
Next Story