நாடாளுமன்ற தொகுதி வாரியாக இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாட்டை வெளிப்படுத்தும் புதிய முறை

Update: 2019-03-25 11:30 GMT

புதுடெல்லி: ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள இந்தியாவில், பாராளுமன்ற தொகுதி வாரியாக ஊட்டச்சத்து குறைபாடு அளவைபுதிய தொழில்நுட்பம் வாயிலாக அளவிட முடியும் என, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

543 நாடாளுமன்ற தொகுதிகளில் 72இல் (20%), முதல் இரண்டு வகை குழந்தை ஊட்டச்சத்து குறிகாட்டிகளின் தாக்கத்தை கொண்டுள்ளன: வயதுக்கேற்ற எடை இல்லாதது, குறைந்த எடை மற்றும் ரத்த சோகை போன்றவை. இவற்றில் ஜார்கண்டில் 12 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 19, கர்நாடகாவில் 10, உத்தரப்பிரதேசத்தில் எட்டு, ராஜஸ்தானில் ஆறு தொகுதிகள் அடங்கும்.

பல இந்திய நாடாளுமன்ற தொகுதிகள் பலவிதமான ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளை அனுபவிக்கின்றன; அவை "முன்னுரிமை" அடிப்படையில் தீர்க்கப்படுவதாக, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழின் 2019 ஜனவரி இதழில் வெளியான புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தற்போது, நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் மாவட்டங்கள் எல்லைகள் வேறுவேறாக இருப்பதால், தொகுதிகளின் 'செயல்திறனை அளவிட முடிவதில்லை. ஏனெனில் ஊட்டச்சத்து தரவுகள், மாவட்டத்தை அடிப்படையாக் கொண்டு அளவிடப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு கற்றல், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும். இன்னமும் 4.66 கோடி ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கொண்டுள்ள நாடு - இது, உலகளவில் மூன்றில் ஒரு பகுதி; இதன் மூலம் இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் 4600 கோடி டாலர் வருவாய் இழப்பை சந்திக்கும்- இருந்தும் ஊட்டச்சத்து குறைபாடு இங்கு ஒரு தேர்தல் விவகாரமாக இருப்பதில்லை.

"நாம் அரசியல் தொகுதி அளவில் தரவு சேகரிக்கும் முக்கியத்துவத்தை சுற்றி ஒரு விவாதத்தை தொடங்க வேண்டும்; வழக்கமாக சேகரிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றில் கிடைக்கும் அரசியல் தொகுதி அடையாளங்காட்டிகளின் மதிப்பு" என ஹார்வர்ட் பல்கலைக்கழக மக்கள்தொகை சுகாதாரம் மற்றும் புவியியல் பேராசிரியரும், இணை ஆசிரியருமான எஸ்.வி. சுப்ரமணியன், மின் அஞ்சலில் அளித்த நேர்காணலில் தெரிவித்தார். "ஆராய்ச்சி மேற்கொள்வததே கொள்கை வகுப்பாளர்களுக்கு பொருத்தமானது; கொள்கை வகுப்பாளர்கள் நேரடியாக பொறுப்புள்ள இடங்களில் அளவிடுவதா சிறந்த வழி?" என்றார் அவர்.

இது, தேசிய அளவில் உயரக்குறைபாடு (வயதுக்கேற்ற உயரமின்மை), குறைந்த எடை (வயதுக்கு குறைவான எடை), மெலிந்து காணப்படுதல் (உயரமாக இருந்து எடை குறைவு) மற்றும் ரத்த சோகை (குறைந்த ஹீமோகுளோபின்) குழந்தைகள் விகிதம் முறையே 35.9%, 33.5%, 20.7% மற்றும் 56.8% என்று உள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் உயரக்குறைபாடு மற்றும் எடை குறைவு, ஐந்தில் ஒருவர் மெலிந்து காணப்படுதல் மற்றும் பாதிக்கும் மேற்பட்டோர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக, ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் விகிதம் 15% முதல் 63.6% வரை; 11.1% இல் இருந்து 60.9% வரை எடை குறைவான குழந்தைகள்; 5.9% முதல் 39.6% வரை உடல் மெலிந்த குழந்தைகள்; 17.8% முதல் 83.6% வரை ரத்த சோகை உள்ள குழந்தைகள்.

இந்தியாவில், வறுமையில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ள ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில், பலவிதமான ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன; அவை, "அதிக முன்னுரிமை" தந்து தீர்க்கப்பட வேண்டும் என, பாராளுமன்ற தொகுதி வாரியாக கிடைக்காமல் மாவட்ட வாரியாக கிடைத்த தரவுகளை கொண்டு புதிய முறைகளை உருவாக்கிய ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

உயர் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகள் எப்படி செயல்படுகின்றன?

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியானது, அவரது சக எட்டு அமைச்சர்களின் தொகுதிகளை விட, ஊட்டச்சத்து குறிகாட்டிகளில் மிக மோசமாக உள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு விகிதம், வாரணாசியில் 43.1% அளவுக்கு உள்ளது; இது தேசிய சராசரியான 35.9% என்பதை விட அதிகம். மற்றும் கீழிலிருந்து 124 இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை இந்த குறிகாட்டிகள் நேரடியாக பிரதிபலிக்கவில்லை, ஏனெனில் அவை சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் அடிப்படையில் - இது 2015-16 இல் நடத்தப்பட்டது மற்றும் ஊட்டச்சத்து குறிகாட்டி ஆண்டு மாறுபட்டிருக்கும் -- அவை தொகுதியின் ஊட்டச்சத்து நிலையை வெளிப்படுத்துகின்றன.

கடந்த 2014 ல் முதல் முறையாக வாரணாசியில் இருந்து மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஆனால், 2009 இல் இருந்து அவரது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வசம் இத்தொகுதி உள்ளது. மோடியின் அமைச்சரவையில் உள்ள முக்கிய் எட்டு அமைச்சர்களின் தொகுதி வட இந்தியாவில் குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் உள்ளன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன் கார்கேவின் தொகுதி, கர்நாடகாவின் குல்பர்கா ஆகும். இது முக்கியத்துவம் வாய்ந்த 18 தொகுதிகளில் மிக மோசமானதாக உள்ளது. இங்கு வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் விகிதம் 49.7% அதாவது இருவரில் ஒருவர் என்றளவில் உள்ளது, ஹார்வேட் பல்கலைக்கழக ஆய்வறிக்கையை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி தொகுதி, காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் மத்திய பிரதேசத்தின் குணா தொகுதி ஆகியன, குல்பர்கா தொகுதியை நாங்கள் ஒப்பிட்டதில், வளர்ச்சி குறைபாடு பட்டியலில் கீழிருந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

கடந்த 2009 முதல் இதே தொகுதியில் இருந்து கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்; 2004 முதல் காந்தியும் 2002ஆம் ஆண்டு முதல் சிந்தியாவும் அதே தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியில் சசி தரூரின் தொகுதியான கேரள மாநிலம் திருவனந்தபுரம் (18.5%), அகில இந்திய மஜ்லி - இ - இடெஹ்துல் முஸ்லிமின் அமைப்பின் அஸாடுதீன் ஓவைஸியின் தெலுங்கானாவின் ஐதராபாத் (20.6%) தொகுதி ஆகியன இது முக்கியத்துவம் வாய்ந்த 18 தொகுதிகளில், உடல் வளர்ச்சியின்மை குறைபாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு முதல் சசி தரூர் திருவனந்தபுரத்தில் இருந்தும், 2004 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் இருந்து ஓவைஸியும் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளனர்.

table,th,td{ font-size: 12px; font-family: arial; border-collapse: collapse; border: 1px solid black; } table{ width:580px; } th,td{ text-align:center; padding:2px; } th.center{ text-align:center; } tr:nth-child(odd) { background-color: #f9f9f9; } tr:nth-child(even) { background-color:#fff; } th { background-color: #1f77b4; color: #FFFFF0; font-weight: bold; }
Gulbarga, Amethi, Guna And Varanasi Worst Performers On Stunting
Parliamentary Constituency Member of Parliament Political Party Stunting Prevalence (In %)
Gulbarga Mallikarjun Kharge Indian National Congress 49.7
Amethi Rahul Gandhi Indian National Congress 43.6
Guna Jyotiraditya Madhavrao Scindia Indian National Congress 43.2
Varanasi Narendra Modi Bharatiya Janata Party 43.1
Gwalior Narendra Singh Tomar Bharatiya Janata Party 43
Vidisha Sushma Swaraj Bharatiya Janata Party 40.4
Lucknow Rajnath Singh Bharatiya Janata Party 40.3
Azamgarh Mulayam Singh Samajwadi Party 40.1
Rae Bareli Sonia Gandhi Indian National Congress 37.7
Jaipur Rural Rajyavardhan Rathore Bharatiya Janata Party 35.7
Ghaziabad V K Singh Bharatiya Janata Party 35.5
Chhindwara Kamal Nath Indian National Congress 34
Bangalore (North) Sadanand Gowda Bharatiya Janata Party 29.6
Nagpur Nitin Gadkari Bharatiya Janata Party 28.3
Arunachal Pradesh West Kiren Rijiju Bharatiya Janata Party 26.6
Baramati Supriya Sule Nationalist Congress Party 24.3
Hyderabad Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen 20.6
Thiruvananthapuram Shashi Tharoor Indian National Congress 18.5

Source:State of Nutrition Among Children, Lok Sabha

ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் சிறந்த மற்றும் மோசமான தொகுதிகள்

ஹார்வார்ட் படிப்பின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, இந்தியா ஸ்பெண்ட் ஒவ்வொரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவுகளை சேர்த்து, அவற்றை கீழ்கண்டுள்ள வரைபடங்களில் காட்சிப்படுத்தியுள்ளது.

வளர்ச்சி குறைபாடு: மத்திய மற்றும் வடக்கு இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் - குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகியன சேர்ந்து 40 கோடி அல்லது 31% இந்தியர்கள் - ஐந்து ஆண்டுகளில் மிக அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளின் விகிதத்தை கொண்டுள்ளன.

உத்திரப்பிரதேசம் மாநிலம் அதிகமாக வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் விகிதத்தில் உள்ள தொகுதிகளை கொண்டுள்ளன: மார்ச் 2019இல் பா.ஜ.க இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சாத்வி சாவித்ரி பாய் புலேயின் பஹிராச் தொகுதி (63.6%), பா.ஜ.க.வின் தாதன் மிஸ்ரா வென்ற ஸ்ரவஸ்தி தொகுதி (61.3%), பா.ஜ.க.வின் பிரஜ்பூஷன் சரண் சிங்கின் கைசர்கஞ்ச் தொகுதி (59.7%).

பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவற்றில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் குறைவான சுமைகளை கொண்டுள்ளன; கேரளாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் விகிதம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது: புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என். கே பிரேமச்சந்திரனின் கொல்லம் தொகுதி (15%), இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் மற்றும் சுரேஷ் கொடிக்குன்னில் ஆகியோரின் முறையே ஆலப்புழா மற்றும் மாவேலிக்கரை தொகுதிகள்.

Source: State of Nutrition Among Children
Note:
1. Shapefile for the map sourced from DataMeet, based on Election Commission of India data.
2. List of Lok Sabha members and their political parties has been extracted from the Lok Sabha website on March 20, 2019.

எடை குறைபாடு: வயத்திற்கேற்ற எடை கொண்டிருக்காத பிரச்சனையிலும், வளர்ச்சி குறைபாட்டில் உள்ள அதே போக்கு தான் காணப்படுகிறது. குறைவான எடையுள்ள குழந்தைகளின் மிக உயர்ந்த விகிதம் கொண்டுள்ள நாடாளுமன்ற தொகுதிகள், பா.ஜ.க.வின் லக்ஷ்மன் கில்வாவின் ஜார்க்கண்டில் உள்ள சிங்பும் தொகுதி (60.9%), மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்ரிங்கா மகாத்தோவின் புருலியா தொகுதி (54.1%) , சமாஜ்வாதி கட்சியின் தர்மமேந்திர யாதவின் உத்தரபிரதேச மாநிலம் புதான் தொகுதி (52.7%) ஆகியன.

பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் குறைந்த எடை உள்ள குழந்தைகளை கொண்டிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹ்பூபா முப்தியின் அனந்த்நாக் தொகுதி (11.1%), கேரள காங்கிரஸ் கட்சி ஜோசப் கே. மாணியின் (இவர் மேலவைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்) கோட்டயம் (12.3%), மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் தொக்மோம் மீனியா வெற்றி பெற்ற இன்னர் மணிப்பூர் தொகுதி (12.5%) ஆகியன குறைந்த எடை கொண்ட குழந்தைகளில் குறைந்த விகிதத்தை கொண்டுள்ளன.

மெலிந்த உடல்: மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில், குறிப்பாக மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் உடல் மெலிந்த குழந்தைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மெலிந்த குழந்தைகளின் மிக அதிக விகிதத்தில் இருப்பது, பா.ஜ.க.வின் பத்யுத் பாரன் மகாதோவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜம்ஷெட்பூர் தொகுதி (39.6%) ஆகும். பா.ஜ.க.வின் அசோக் மஹாதேராவ் நேதேவின் கர்சிரோலி -சிமூர் தொகுதி (39%), பாஜகவின் கரியா முண்டே வெற்றி வசமுள்ள ஜார்க்கண்டின் குந்தி (36.7%) ஆகியன.

இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியன, மெலிந்த குழந்தைகள் விகிதத்தை குறைவாக கொண்டிருப்பவை. இந்திய தேசிய காங்கிரஸின் தொக்மோம் மீனியாவின் இன்னர் மணிப்பூர் (5.9%), இந்திய தேசிய காங்கிரஸின் தங்க்சோ பைட்டின் அவுட்டர் மணிப்பூர் (6.8%), இந்திய தேசிய காங்கிரஸின் சி.எல். ரவுலாவின் மிஜோரம் (7.3%) குறைந்த விகிதத்தை கொண்டுள்ளன.

ரத்தசோகை: மத்தியப் பிரதேசம், தெற்கு ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் ஆகியன மிக அதிகமான ரத்த சோகை விகிதாச்சாரத்தை கொண்டுள்ளன. ரத்தசோகை மிகப்பெரிய விகிதத்தில் உள்ள தொகுதிகளாக, பா.ஜ.க.வின் லக்ஷ்மன் கில்வாவின் ஜார்க்கண்டில் உள்ள சிங்பும் தொகுதி (82.7%), பா.ஜ.க. மன்ஷங்கர் நினாமா வெற்றி பெற்ற ராஜஸ்தானின் பன்ஸ்வாரா (80.3%) தொகுதி, பா.ஜ.க.வின் சுபாஷ் பட்டேலின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் கர்கோன் (80.1%) தொகுதி உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், சிக்கிம், மேற்கு வங்காளம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியன ரத்த சோகை விகிதம் குறைவாக கொண்டுள்ளன. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என்.கே. பிரேமச்சந்திரனின் கொல்லம் (17.8%) தொகுதி, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் டோக்ஹியோ யெப்தோமியின் நாகாலாந்து (20%), பிஜு ஜனதா தளம் கட்சியின் பிரசன்னா குமார் பாட்டாசனியின் ஒடிசாவின் புவனேஷ்வர் (20%) மிகக் குறைந்த விகிதம் கொண்டுள்ளன.

ஏன் தொகுதி வாரியாக ஊட்டச்சத்து குறைபாடு அளவிட வேண்டும்?

கடந்த 1993இல், அரசு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் (MPLADS) என்ற ஒன்றை தொடங்கி, அதன் கீழ் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒவ்வொரு உறுப்பினரும் ரூ. 5 கோடியை வழங்குகிறது. கடந்த 2016 உடன் முடிந்த 26 ஆண்டுகளில் எம்.பி.க்கள் இத்திட்டத்தில் ரூ. 31,833 கோடியை பெற்றுள்ளனர்.

எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதியை சுகாதார நோக்கங்களுக்காக உள்ளூர் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், திறந்தவெளி விளையாட்டு அரங்குகள் போன்றவற்றிற்கு உபகரணங்கள் வாங்க பயன்படுத்தி வருவதாக, ஹார்ட்வேர் அறிக்கை தெரிவிக்கிறது.

தொகுதி வாரியாக ஊட்டச்சத்து குறைபாடு விவரங்களை தயாரித்து வெளியிடுவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வகையிலும் உதவாது; ஆனால், வாக்காளர்களுக்கு அதிக தகவல்களை வழங்கும். அரசியல்சார்ந்த கண்ணோட்டத்தில் நிதி பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகளை இது குறைக்கும் என, ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

"வாக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சக கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் தரவரிசைகளில், சுகாதாரத்திற்காக தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் நடத்த, இந்த தரவுகளை பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று, ஏழு இணை ஆசிரியர்களின் சார்பாக சுப்ரமணியன் தெரிவித்தார். "எங்களது முறைப்பாடு, எங்களது ஆய்வுகளை முடிவில்லா மக்கள் தொகை குறிகளுக்கு, குறிப்பாக செல்வம், கல்வியறிவு, குற்றம், ஆயுட்காலம், முதலியவற்றிற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது" என்றார் அவர்.

ஊட்டச்சத்து தரவு மற்றும் அரசியல் பொறுப்பு

ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் ஊட்டச்சத்து தரவுகளால் செய்ததை போலவே, எதிர்கால ஆய்வாளர்கள் இதேபோல் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் வாக்களிக்கும் நடத்தை, ஒப்புதல் மதிப்பீடுகள், பதவி காலம், அரசியல் மரபுகள் மற்றும் பிற செயல்திறன் குறிகாட்டிகள் என மக்கள் தொகை குறிக்காட்டிகள் இடையே உறவு ஆய்வு செய்யலாம் என, ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

"அரசியல் தொகுதி வாரியான தரவுகள், ஆராய்ச்சிக்கு பெரும் ஆற்றலை தருவதாக உள்ளது" என்று புதுடெல்லியை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மைய த்தின் ராகுல் வர்மா தெரிவித்தார். "உதாரணமாக, வாக்காளர் வாக்கு விகிதங்கள் தொகுதிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் தொடர்புடையதாக இருந்தால், தேர்தல் முறை மற்றும் வளர்ச்சி குறிகளுக்கு இடையிலான உறவைப் படிக்க எங்களுக்கு உதவுகிறது" என்றார்.

இந்த தகவலானது அரசியல் பொறுப்புணர்வுகளை மேம்படுத்துமா அல்லது வாக்காளர் விழிப்புணர்வு அதிகரிக்குமா என்பது தெளிவாக இல்லை என்று, ஹார்ட்வேர் ஆய்வில் தொடர்பில்லாத வர்மா தெரிவித்தார். "எனினும் இத்தகைய ஆராய்ச்சி வரவேற்கத்தக்கது; முடிவுகள் அல்லது முறைமை சரியானதாக இல்லாவிட்டாலும், இந்த தரவுகள் பகுப்பாய்வு செய்ய பயனுள்ளது" என்றார் அவர்.

நாடாளுமன்ற தொகுதி வாரியான தரவுகள், வளர்ச்சி குறிகாட்டிகள் முன்னேற்றங்களுக்கு பொறுப்பேற்க முடியும். ஆனால் இந்தத் தரவுகள், குழந்தை வளர்ச்சி போன்ற ஒரு குறிகாட்டியை விட, மாற்றங்களுக்கு நேரத்தை எடுத்துக் கொள்ளும் வளர்ச்சி ட்டங்களின் செயல்திறனைக் கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் என்று, சர்வதேச உணவு மற்றும் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன் தெரிவித்தார்.

உதாரணமாக, எப்படி சுகாதாரம் மற்றும் ஐசிடிஎஸ் [ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்] பள்ளி சேர்க்கை, சேவைகளின் தரம் ஆகியன அதன் தொகுதி சார்ந்து பணி புரிகின்றனவோ அதுபோல் தான்; எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அதிகாரத்தில் உள்ளதால், இவை கால எல்லைகளில் அதிக செயல்திறன் கொண்டவை; அவற்றில் சிலவற்றை மாற்றுவதற்கு இன்னும் அதிகமான கருவிகள் இருக்கின்றன, " என்கிறார் மேனன்.

நேஹா ஆபிரஹாமின் உள்ளீடுகளுடன்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளராகவும்; மாதவபெட்டி, செய்தி ஆசிரியராகவும் உள்ளனர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News