பொது சுகாதாரம், ஊட்டச்சத்து சேவைகளில் குறைந்த பலனை பெறும் இந்திய ஏழை பெண்கள்
புதுடெல்லி: ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை-ஐசிடிஎஸ் (ICDS) திட்டத்தின் கீழ், 2016 வரையிலான 10 ஆண்டுகளில், கூடுதல் ஊட்டச்சத்து பெற்ற பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்தாலும், ஏழைகளின் பெரும்பகுதிக்கு இது பயனளிக்கவில்லை என்று, புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
கல்வி பெறாத அல்லது வறிய குடும்பங்களில் இருந்த பெண்கள் இத்திட்டத்தை அணுகுதல் என்பது குறைந்தளவே இருந்தது என்று ஆய்வு தெரிவிக்கிறது. 2006இல் ஐசிடிஎஸ் சேவைகளால் ஏழ்மை குடும்பங்கள் அதிகளவு பயனடைந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் அவர்களது பங்கு இரண்டாவது மிகக்குறைந்தது என்ற நிலையிலேயே இருந்தது. மோசமான விநியோகம், தொலைதூர பகுதிகளை அணுகுவதில் சிரமம் மற்றும் ஜாதி போன்ற சமூகப் பிளவுகள் ஆகியன இதற்கு காரணமாக இருக்கலாம்.
கடந்த 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வகையான உலகின் மிகப் பெரிய திட்டமான ஐசிடிஎஸ், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. வீட்டு உணவுப்பொருட்கள் மற்றும் சூடான, சமைத்த உணவை உட்கொள்ளுதல் என, இத்திட்டம் கூடுதலாக, சுகாதார மற்றும் ஊட்டச்சத்து கல்வி வழங்குகிறது; சுகாதார நோய்த்தடுப்பு சோதனை; அங்கன்வாடி (குழந்தை பராமரிப்பு) மையங்களில் அல்லது வீடுகளில் பராமரிப்பு சேவைகளை அளிக்கிறது.
அந்த ஆய்வு "இந்தியாவின் ஒருங்கிணைந்த குழந்தை அபிவிருத்தி சேவைகள் திட்டம், சமத்துவம் மற்றும் தழுவல் 2006 மற்றும் 2016ஐ கொண்டிருந்தது" என, ஆய்வின் இணை ஆசிரியர்களான சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்; இது, வாஷிங்டன் டி.சி. அடிப்படையிலான ஆராய்ச்சி ஆலோசக அமைப்பு மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம், உலக சுகாதார அமைபின் ஏப்ரல் 2019 அறிக்கையில் வெளியிடப்படும்.
கடந்த 2005-06 மற்றும் 2015-16 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் இரண்டு சுற்றுகளில் இருந்து தரவுகளை பயன்படுத்தி, ஆய்வாளர்கள் ஐ.சி.டி.எஸ். விரிவாக்கம் மற்றும் அதன் சேவைகளை பயன்படுத்துவதைத் தீர்மானிக்கும் காரணிகளை ஆய்வு செய்தனர்.
நடுத்தர சமுதாய-பொருளாதார அடைப்புக்களுக்கு குறைந்தது உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து ஆலோசனை, சுகாதார சோதனை மற்றும் குழந்தை குறிப்பிட்ட சேவைகளை வறிய மற்றும் பணக்கார குழுக்களைவிட அதிகம் பெற்றிருப்பது, ஆராய்ச்சியில் தெரிவந்துள்ளது. ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வி கொண்டவர்களை விட, கல்வி கற்காத பெண்களே, ஐ.சி.டி.எஸ் சேவையை குறைவாக பெறுகின்றனர்.
"ஒட்டுமொத்த பயன்பாடும் மேம்படுத்தப்பட்ட, பின்தங்கிய சாதிகள் மற்றும் பழங்குடியினரை போன்ற பல விளிம்பு நிலை குழுக்களை அடைந்தாலும், ஏழைகள் இன்னும் குறைந்த பராமரிப்பு மற்றும் குறைந்த விரிவாக்கம் என, பின் தங்கியநிலையில் உள்ளனர்," ஐ.எப்.பி.ஆர்.ஐ. ஆராய்ச்சியாளரும், இணை ஆசிரியருமான கல்யாணி ரகுநாதன் அறிக்கையில் கூறினார்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை அதிகம் கொண்டுள்ள உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய பெரிய மாநிலங்களில், இந்த உணவு இடைவெளிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரு மாநிலங்களும் 2016 ஆம் ஆண்டில் முன்னேற்றத்தை காட்டியுனாலும் இன்னும் தேசிய சராசரியைவிட பின்தங்கியே உள்ளன; அதிக வறுமையுள்ள மாநிலங்களில் ஒட்டுமொத்த மோசமான செயல்திறன், பெரும் விலக்குகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சிறந்த செயல்பாட்டு மாநிலங்களில் கூட, மாவட்ட வாரியான மற்றும் ஜாதி அடிப்படையிலான சமபங்கு இடைவெளிகளை குறைக்கும் முயற்சியாக, தொலைதூர பகுதிகளில் உள்ள ஏழைகளை சென்றடைவது பெரும் சவால்கள் இருக்கலாம் என்று, ரகுநாதன் தெரிவித்தார்.
Source: IFPRI
செயல் எல்லை அதிகரிக்கிறது; ஆனால் ஏழைகளுக்கு இன்னும் குறைந்த அணுகலே உள்ளது
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2016 வரை ஐசிடிஎஸ் சேவைகளின் பயனாளிகளின் எண்ணிக்கை நான்கு முக்கிய இடங்களில் அதிகரித்துள்ளது, மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கூடுதல் உணவுகள் எட்டு -சதவீதம்- புள்ளிகள் உயர்ந்துள்ளன, அவை:
- கூடுதல் உணவு - 9.6% முதல் 37.9%
- சுகாதார மற்றும் ஊட்டச்சத்து கல்வி - 3.2% முதல் 21%
- சுகாதார பரிசோதனை - 4.5% முதல் 28%
- குழந்தைகளுக்கான குறிப்பிட்ட சேவைகள் - 10.4% முதல் 22%
தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் தவிர, கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலங்களில் கூடுதல் உணவு வழங்கல் 2006 இல் பெரும்பாலான மாநிலங்களில் 25% க்கும் குறைவாக இருந்தது; ஆனால் 2016 க்குள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. குழந்தை பருவத்தில் உணவு வழங்கலில் மிகப்பெரிய விரிவாக்கம் காணப்பட்டது; இது ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தராஞ்சல், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் 50% க்கும் அதிகமான செயல் எல்லையை அடைந்தது.
வறுமைக் குழுவிற்கான சேவை எல்லையானது 11.7% இருந்து உணவு வினியோகம் 34.8% என மேம்பட்டுள்ளது; ஊட்டச்சத்து ஆலோசனைகள் 3.4% முதல் 14.8%; சுகாதார பரிசோதனைகள் 5.1% முதல் 21.5%; 2006 முதல் 2016 வரையிலான குழந்தைகளுக்கான குறிப்பிட்ட சேவைகள் 11.3 முதல் 20.4% வரை அதிகரித்துள்ளது.
இருப்பினும், பணக்காரர்களை -20% உள்ள செல்வந்தர் குழு - தவிர்ப்பது, 2016 ஆம் ஆண்டில் நான்கு சேவைகளில் மிகக் குறைவான பங்கைக் கொண்டுள்ளது. 2006 இல், மிக ஏழ்மையான குழு, அதிகமான பங்கை பெற்றிருந்தது.
"மிக உயர்ந்த செல்வந்தர்களாக உள்ளவர்கள், ஐசிடிஎஸ்-களை ஏழைகளுக்கு ஒரு திட்டமாகக் கருதுகின்றனர்; அதனால் அவர்கள் அச்சேவையைத் தவிர்க்கலாம்" என்று,ஐ.எப்.பி.ஆர்.ஐ. மூத்த ஆராய்ச்சியாளரும், ஆய்வு இணை ஆசிரியருமான பூர்ணிமா மேனன் தெரிவித்தார். "சேவைகளின் தரம் அவர்கள் எதிர்பார்ப்பதைப் பொருட்படுத்தாது என்ற உண்மையை சுட்டிக்காட்ட முடியும்" என்றார் அவர்.
Source:2019 IFPRI study
ஏழைகளை தவிர்த்து வேலைத்திட்ட நிலைகளுக்கு இணங்குவதில் சிரமங்கள் இருப்பதாக ஆய்வு ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். ஆனால் உத்திரப் பிரதேசத்திலும் பீகாரிலும் மிக மோசமான சேவையாகும்.
இந்த இரண்டு மாநிலங்களும் இந்திய மக்கள் தொகையில் ஏழைகளில் ஏறக்குறைய பாதி (20%) கொண்டவை. மேலும் சேவைகள் மிகக் குறைந்த அளவிலான பரவலாகக் காணப்படுகின்றது, இது மிக மோசமான குணநலன்களை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பதாக மேனன் கூறினார். "உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை அதிக கருவுறுதல்மற்றும் அதிக மக்கள்தொகை கொண்டவையாக இருக்கின்றன, எனவே அங்கு கூடுதலான ஐ.சி.டி.எஸ் மையங்கள் தேவை, மேலும் அனைத்து சேவைகளின் முழு அளவிலான விநியோகத்தை உறுதி செய்வதற்கு அதிக நிதியளிக்க வேண்டும்" என்றார் அவர்.
Source: 2019 IFPRI study
ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு சாதி குழுக்களுக்கு இடையேயான வேறுபாடுகளை ஆராயும்போது, 2006 இல், பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் குழுக்கள், துணை ஊட்டச்சத்தை பெறுவது இரு மடங்கு அதிகமாக இருந்தது; ஆனால் 2016ல் வேறுபாடுகள் சிறியதாக இருந்தது.
அனைத்து சாதிகளிலும், பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஐ.சி.டி.எஸ் சேவைகளை மிகவும் பயன்படுத்துகின்றனர், ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில், பெரிய பழங்குடி மக்களோடு, மகாராஷ்டிரா மாநில சுகாதாரப் பணியின் ஒரு பகுதியாக பழங்குடிப் பகுதிகள் மீது கவனம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆய்வு ஆசிரியர் தெரிவித்தார்.
இந்தியாவில் வறிய, குறைந்த செல்வம் என்ற அடைப்புக்குறிக்குள் விழுந்துள்ள 45.9% பேரில் பட்டியலின மற்றும் பழங்குடியினரும் உள்ளனர் என்று, 2018 பிப்ரவரியில் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.
குறைந்த ஐ.சி.டி.எஸ்.சேவைகளை பெற்ற பள்ளி செல்லாத தாய்மார்கள்
தாய்மாரிகளில், படிக்காத 34.7% பேர் மட்டுமே உணவு அணுகலை பெற்றனர்; ஆரம்ப கல்வி பயின்றவர்களில் 43.7%, நடுநிலை கல்வி முடித்தவர்களில் 43.8% பேர் இதை பெற்றுள்ளனர். இப்போக்கு, இச்சேவை முழுவதும் காணப்பட்டது, இருப்பினும் உயர்கல்வி கொண்டவர்கள், குறைவான அணுகலை கொண்டிருந்தனர்.
"கல்வி இல்லாத பெண்கள் மிக வறுமையை சந்திக்கலாம்; முக்கியமாக பீகார், உத்திரப்பிரதேசத்தில்; இது அவர்களது மோசமான பயன்பாட்டை விளக்கும். ஆனால் நாங்கள் இனிமேதான் ஆராய வேண்டும் " என்று, மேனன் தெரிவித்தார். மேலும் ஆய்வுகளில் அதிகம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
Source: 2019 IFPRI study
ஐசிடிஎஸ்: அசாதாரண தொடக்கத்தில் இருந்து உலகளாவிய செயல்பாடு
ஐசிடிஎஸ் சேவைகள் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதி முழுவதும் அசாதாரணமாக இருந்தவை. முக்கிய வளர்ச்சி உடைய 0-3 வயதுள்ள குழந்தைகளுக்கு போதிய கவனம் கிடைக்காததால், நிரல் செயல்திறன் அதை கருத்தில் கொண்டது என்று, 2005 உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கள அளவிலான ஊழியர்கள் போதிய பயிற்சி பெறவில்லை, அரசியல் உறுதிப்பாடு காணாமல் போனது, மற்றும் ஏழ்மையா குடும்பங்கள், பின்தங்கிய வகுப்பினரை இத்திட்டம் அடையவில்லை.
ஐசிடிஎஸ் மையம் கொண்ட 90% கிராமங்களில் இருந்த போதிலும் கூடுதல் ஊட்டச்சத்து, 0-2 வயதுடைய 6% பெண்கள், 3-5 வயதுடைய 14% பெண்கள் மட்டுமே பெற்றனர் என்று மற்றொரு 2006 ஆய்வு தெரிவிக்கிறது. இவை 2006 முதல் 2009 வரை சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தன - மேலும் நிதி மற்றும் உரிமைகள் அடிப்படையிலான கட்டமைப்பால் கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்பட்டன.
கடந்த 2006 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் இத்திட்டத்தை உலகளாவிய ஒன்றாக ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மையங்களை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அதன் சேவைகளை அரசு விரிவுபடுத்தியது. இன்று, ஐசிடிஎஸ் 6 வயதுக்கு குறைவான 8.2 கோடி குழந்தைகளுக்கும்; 1.9 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் உதவுகிறது.
ஏன் ஐசிடிஎஸ் திட்டத்திற்கு அதிக கவனம், ஆதரவு தேவைப்படுகிறது
சேவைகளின் அதிக பாதுகாப்பு மற்றும் பயன்பாடு சுகாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பதை, முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன - உதாரணமாக, துணை ஊட்டச்சத்தை பெற்ற பெண்கள் தங்கள் சகாவாசியைவிட உயரம் கொண்டவர்களாக இருந்ததாக, 2015 ஆய்வு காட்டியது.
இருப்பினும், அண்மை ஆண்டுகளில் ஐ.சி.டி.ஏ.-க்கான நிதியுதவி குறைந்து வருகிறது; இது ஒரு தேவை அடிப்படையிலான திட்டம் என்பதால், பயனாளர்களிடம் இருந்து குறைந்த கோரிக்கை பெறுகிறது என்று இதன் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
தற்போதைய ஆய்வு அணுகல் ஒட்டுமொத்த முன்னேற்றம் காட்டுகிறது என்றாலும், ஒரு குறுகிய மற்றொரு கட்டுரையானது 6 மாதங்கள் முதல் 6 வயது வரையான குழந்தைகளில் ஊட்டச்சத்து பெற்றவர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் இருந்து 2019க்குள் 17%, அதாவது 8.49 கோடி முதல் 7.05 கோடி வரை குறைந்துள்ளது; கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்களின் எண்ணிக்கை 1.95 கோடியில் இருந்து 1.69 கோடி வரை என, 13% குறைந்தது என, 2019 பட்ஜெட்டை மேற்கோள்காட்டி கொள்கை ஆராய்ச்சி மையமான அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் தெரிவித்துள்ளது.
பயனாளிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்த நிலையில், பீகார் (53%) மற்றும் உத்தரப் பிரதேசம் (25%) போன்ற ஏழை மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக பட்ஜெட்டில் அங்கன்வாடிகளுக்கான ஒதுக்கீடு 2014-15ல் 89% என்றிருந்தது, 2019-20 ல் 68%.
"போதுமான நிதி நிச்சயம் ஒரு பிரச்சினை; ஐ.சி.டி.எஸ். சேவைகள் மிக மோசமான கதி அடைவதில்லை என்று ஐ.எப்.பி.ஆர்.ஐ. IFPRI ஆய்வு உண்மையை சுட்டிக்காட்டுகிறது. அந்த சேவைகள் பற்றி ஏழைகளுக்குதெரியாது அல்லது இடைவெளிகள் அல்லது சமூக விதிமுறைகளானது அணுகுவதற்கு ஏற்ற வசதியை காண முடியாது" என்று, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் இயக்குனர் அனில் கபூர் தெரிவித்தார். "இதன் பொருள் இன்னும் வீடு தேடிச்செல்லுதல் தேவை, தகவல் தொடர்பு செயல்பாட்டில் மாற்றம், சி.டி.பி.ஓ. [குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள்] காலி பணியிடங்களை நிரப்புதல், பெண் மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு பயிற்சி தேவை "என்று அவர் கூறினார்.
முன்னோடி அங்கன்வாடி தொழிலாளர்கள் ஊதியம் ரூ. 3,000 முதல் ரூ .4,500 வரை என்று, 2018 அக்டோபரில் உயர்த்தப்பட்டது, ஒரு நல்ல நடவடிக்கையாகும், மேலும் பெண் மேற்பார்வையாளர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்குவதோடு, தொலைதூர பகுதிகளை (குக்கிராமங்களை) அடையலாம்.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.